Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ திரை விமர்சனம்

Posted on July 13, 2025

நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ (Mrs & Mr). இந்த திரைப்படம் இன்று ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் கதை, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீமன், ஷகிலா, ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் துணை துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, விஷ்ணு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாண்டியின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

  • Actor Abdool Lee, who plays a role called Kannan in Motha Raathiri,
  • ”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
  • Sumithra Devi — From Kannagi to Keerthi
  • இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!
  • இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme