Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

3BHK திரை விமர்சனம்

Posted on July 3, 2025

சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இன்று திரையரங்கில் வெளியாகிறது.
சாமானிய மக்களின் கனவுகளை வெள்ளித்திரையில் திரைக்கதையாக அனைவரும் ரசிக்கும் படி தனது படைப்பை சாமானிய மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

சரத்குமார் (வாசுதேவன்) தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் (மீதா ரகுநாத்) உடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், ஆளுக்கொரு ரூம் தேவை என்பதால், 3 பெட்ரூம் கொண்ட ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பது தான் அவரது ஒரே கனவு. ஆனால், சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டும் வீடு வாங்க முடியாத சூழலில் ஏற்படுகிறது வாசுதேவன் மகன் மற்றும் மகள் நாங்க சம்பாதித்து வாங்கித் தரோம்ப்பா என முன் வருவதும், அதன் பின்னர், அவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் சிரமங்கள், சேர்த்து வைத்த பணத்தை திடீரென எதிர்பாராத நல்ல விஷயத்துக்காக செலவிடுவது என திரைப்பதை கடைசி வரை வாசுதேவன் குடும்பத்தினர் சொந்த வீடு வாங்கினார்களா? இல்லையா? என்கிற துடிப்புடன் 3BHK படம் வெள்ளித்திரைகள் ஜொலிக்கிறது ரசிகர்களை நிச்சயம் திரையில் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme