Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
“ NAYanthara : Behind the fairy tale "

“ NAYanthara : Behind the fairy tale “

Posted on November 19, 2024
“ NAYanthara : Behind  the fairy tale "
“ NAYanthara : Behind the fairy tale ”
“ NAYanthara : Behind  the fairy tale "
“ NAYanthara : Behind the fairy tale ”

மலையாள திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி, என பல தரப்பட்ட மொழி

திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. இவரது சிறப்பான படங்களால் லேடி சூப்பர் ஸ்டார்

எனவும் அழைக்கப்பட்டு வந்தவர் . மேலும் இவரது மாஸ்

ஹீரோயின் பர்பார்மன்ஸால் ரசிகர்களின் மனதை கவர்ந்து ஈர்த்தவர் வந்தவர் என்றும் . இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ இன்று

நயன்தாராவின்.
அன்று வெளியான நயன்- விக்கி திருமண வீடியோவில் இருவரும்

பல தகவல்களை பகிர்ந்து இருந்தனர். அதில் விக்னேஷ் சிவன் கூறுகையில், நயன்தாரா ஒரு சரியான சாப்பாடு விரும்பி வெளியில் பார்ப்பதற்கு

தான் உணவுக் கட்டுபாடு இருப்பவர் போலத் தெரியும். ஆனால்

எல்லாவிதமான உணவை விரும்பி சாப்பிடக்கூடியவர் . என்று அதுல மிகவும்

தேர்ந்தெடுத்து சாப்பிடக்கூடியவர் எனவும் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் காதலே தனக்கு

கிடைத்த நல்ல விஷயம் எனவும், இது என் அம்மாவின்

ஆசிர்வாதத்தால் இந்த திருமணம் நடந்ததாகவும், அவர் அம்மாவை பற்றி பெரிதும் நான் தெய்வமா நம்புவதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் கெளரவம் அடைந்த பயணத்துடன், அவரது தனிப்பட்டவாழ்க்கை
யில் போராட்டங்கள்,

வெற்றி தோல்விகள், தனது காதல் வாழ்க்கையில் நாட்களில் நடந்ததை

பற்றி குறித்துப் பேசியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த டாக்குமென்டரிக்கு “Nayanthara : Behind The Fairy Tale” “நயன்தாரா:

வித்தியாசமான கதையின் என்று பெயரிட்டுள்ளார்.
இது வெறும் திருமண வீடியோ
டாக்குமென்டரியாக இல்லாமல்

நயன்தாராவின் சொந்த வாழ்க்கையைப் நடந்த நிகழ்ச்சியை பற்றிக் கூறும் படமாக

உருவாகியுள்ளார்.
ஜூன் 9, 2022ல் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இதுல

ஷாருக் கான் முதல் ரஜினிகாந்த் வரை பல பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அப்போதே,

திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

பெற்றிருந்தது. இதனால் திருமணம் குறித்து சில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த டாக்குமென்டரியின் டீசர் யூடியூபில்

வெளியிடப்பட்டிருக்
கிறது.
அப்பொழுது பிரபல நட்சத்திரங்கள் அவரைப் பற்றி புகழ்ந்து பாராட்டுகள்

கூறியுள்ளார்கள் . ராணா , ரஜினி, மோகன் லால் , மமுட்டி, நிவின்பாலி ,

நாகர்ஜுனா, ராதிகா , இயக்குனர்கள் பாசில், சத்தியன் ,

அவர், இத்தனை பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பயணத்துடன், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில்

போராட்டம் , வெற்றி தோல்விகள், காதல் வாழ்க்கை ஆகிய குறித்துப் பேசி இருக்கிறார் .

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஆவணப்படம். இதை நவம்பர்,18 ம் தேதி

நயனின் பிறந்தநாளில் அன்று வெளியாக உள்ளதாக க் கூறியுள்ளார்.

  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
  • திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme