Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகர் சூர்யா கங்குவா இசை வெளியீட்டு விழாபேசினார்!!!!

உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகர் சூர்யா கங்குவா இசை வெளியீட்டு விழாபேசினார்!!!!

Posted on October 28, 2024

சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான அளவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூர்யா பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கங்குவா இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் சூர்யா பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அப்படி என்ன பேசினார்?

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகர் சூர்யா நேற்றைய விழாவில் பேசினார். அவர் தனக்கு கல்லூரியில் ஒரு வருடம் ஜூனியர் என்று குறிப்பிட்ட அவர், இருவரும் “பாஸ்” என்று ஒருவரை ஒருவர் செல்லமாக அழைத்துக்கொள்வோம் என்றும், அவரது அரசியல் பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறினார்.

  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!
  • பனிவிழும் இரவு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme