Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மின்மினி திரை விமர்சனம்-indiastarsnow.com

மின்மினி திரை விமர்சனம்

Posted on August 7, 2024
மின்மினி திரை விமர்சனம்-indiastarsnow.com
மின்மினி திரை விமர்சனம்-indiastarsnow.com
மின்மினி திரை விமர்சனம்-indiastarsnow.com
மின்மினி திரை விமர்சனம்-indiastarsnow.com

மின்மினி படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.திரைப்படத்தின் நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் இதுபோன்ற விஷயங்களை முயற்சி செய்யவில்லை என்பதே மின்மினி தனி சிறப்பு . மின்மினி படத்தில் மலையாள நடிகை எஸ்தர் அணில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

“‘மின்மினி’ என்பது வெறும் பொழுதுபோக்குப் படம் அல்ல. அது வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் பயணம். சிரிப்பையும் கண்ணீறையும் ஒரே சமயத்தில் தரும் அனுபவம்.

‘மின்மினி’ என்பது வெறும் பொழுதுபோக்குப் படம் அல்ல. அது வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் பயணம். சிரிப்பையும் கண்ணீறையும் ஒரே சமயத்தில் தரும் அனுபவம் திரையில் சிறப்பாக கொடுத்துள்ளார் .இயக்குனர் ஹலிதா ஷமீம் திரைக்கதை மேஜிக் போல் உள்ளது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான். அவருடைய விஷுவல்ஸ் வேற லெவல்”

  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme