Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்,

Posted on May 29, 2024

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி  உணவு வழங்கினார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்

*“உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு “*

*தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக” திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் குளம், வடக்கு மாத வீதியில் *கழகப் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த்* அவர்கள் பட்டினி தின ஒருநாள் மதிய உணவு சேவையை துவங்கி வைத்து சுமார் *2000* ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு, மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme