Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • “ரசவாதி” திரை விமர்சனம்

“ரசவாதி” திரை விமர்சனம்

admin May 10, 2024
"ரசவாதி" திரை விமர்சனம்-indiastarsnow.com

"ரசவாதி" திரை விமர்சனம்-indiastarsnow.com

நடிகர்கள்:அர்ஜுன் தாஸ்,தான்யா ரவிசந்திரன்
இயக்கம்: சாந்தகுமார்
சினிமா வகை:Drama
கால அளவு:2 Hrs 2 Min

கொடைக்கானலில் டாக்டராக இருப்பவர் சித்தா(அர்ஜுன் தாஸ்) . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன் சுஜித் சங்கர்.

அடிக்கடி அந்த ரெஸார்டிற்கு போகும் அர்ஜுன் தாஸ் தன்யா ரவிச்சந்திரன் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் காதலித்து வருகின்றனர்.

புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்த சுஜித் சங்கர் ஒரு சைக்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் பொழுது ஒருசைக்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் அவரது வீட்டில் அர்ஜூன் தாஸின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்.அதன்பிறகு அவரின் காதலுக்கு மிக எதிரியாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடுவில் என்ன சம்பந்தம் இருக்கிறது.இன்ஸ்பக்டர் சுஜின் வாழ்க்கைக்கும் அர்ஜூன் தாஸ் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? ஏன் இன்ஸ்பக்டர் அர்ஜூன் தாஸின் காதலை பிரிக்க நினைக்கிறார்? இவர்களின் காதல்என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.

அர்ஜுன் தாஸ், தான்யா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. அர்ஜுன் -தான்யா காதல் காட்சிகளும், காவல்துறை அதிகாரி வந்த பிறகு நடப்பவற்றையும் அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

Post navigation

Previous “உயிர் தமிழுக்கு” திரை விமர்சனம்
Next ராயன் – தங்கலான்! எப்போது தெரியுமா?

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.