Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிக்கும் 40வது படம் "கட்டிஸ் கேங்" மலையாள சினிமாவில் நான் நடிக்கும் முதல் படம்.

மு . சௌந்தரராஜா நடிக்கும் 40வது படம் “கட்டிஸ் கேங்” மலையாள சினிமாவில் நான் நடிக்கும் முதல் படம்.

Posted on May 2, 2024

உறவுகளுக்கு வணக்கம் 🙏

நான் நடிக்கும் 40வது படம்
“கட்டிஸ் கேங்” மலையாள சினிமாவில் நான் நடிக்கும் முதல் படம்.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் உங்களுக்காக

ஓசியானிக் மூவீஸ் தயாரிப்பில் ராஜ் கார்த்தி எழுத்தில் அறிமுக இயக்குனர் அனில் தேவ் இயக்கத்தில், மம்மூட்டி நடித்த “ராஜாதி ராஜா” , “ஸ்கை லாக்” போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் அஜய் வாசுதேவின் கிரியேட்டிவ் இயக்கத்தில் மலையாள நடிகர் உன்னி லாலு & தமிழ் நடிகர் சௌந்தரராஜா இணைந்து நடித்துள்ளோம் மற்றும் சஜின், பிரேமலு அல்தாஃப், பிரமோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நிகில் ஒளிப்பதிவில் பிஜிபால் இசையமைத்த இப்படத்தை சுபாஸ் தயாரித்துள்ளார்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏😍

– மு . சௌந்தரராஜா

உறவுகளுக்கு வணக்கம் 🙏

நான் நடிக்கும் 40வது படம்
"கட்டிஸ் கேங்" மலையாள சினிமாவில் நான் நடிக்கும் முதல் படம்.

உங்க அன்புக்கும், ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😍🙏#KattisGang #SoundaraRaja #MannukkumMakkalukkum pic.twitter.com/AjCpxvFywk

— Soundararaja Actor (@soundar4uall) May 2, 2024

#SoundaraRaja

Twitter – @soundar4uall
Instagram – @soundararaja_actor

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme