Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • கடையநல்லூரில்: பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ அதிரடி கைது

கடையநல்லூரில்: பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ அதிரடி கைது

admin March 22, 2024
கடையநல்லூரில் பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ அதிரடி கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். பட்டா வழங்குவதற்கு நீண்ட நாள் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விண்ணப்பதாரரான மதன் என்பவர். கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியிடம். பட்டா குறித்தான விண்ணப்பத்தின் காலதாமதம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த கிராம நிர்வாக அதிகாரி மாடசாமி பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூபாய். 10 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து. பட்டா விண்ணப்பதாரரான மதன் என்பவர் லஞ்சப் பணம் தர விருப்பம் இல்லாத நிலையில் இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மதனிடம் கொடுத்து அனுப்பினர். பின்னார் மதன் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியை தொடர்பு கொண்டு பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி ,மதனை கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே வரவழைத்து லஞ்சப் பணத்தை வாங்கியபோது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Post navigation

Previous அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் !
Next ரெபல் திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*
  • News

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*

April 27, 2026
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.