Joshua Imai Pol Kaakha-indiastarsnow.com
கதையின் நாயகியை வில்லன்களிடமிருந்து ‘கண்ணை இமை காப்பது போல்’ நாயகன் ஜோஷ்வா (வருண்) எப்படி கத்தார் என்பதை திரையில் ரசிக்கும் படி சொல்கிறது ஜோஷுவாபடத்தின் ஒன்லைன்.
உலக அளவில் சிறந்த கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) சிறப்பாக நடித்துள்ளார் அவருக்கு சர்வதேச கூலிப்படையை கண்ட்ரோல் பண்ணும் கதாபாத்திரத்தில் (திவ்ய தர்ஷினி “DD”) சென்னையில் நடக்கும் நிகழ்வு ஒன்றில் வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) ஜோஷ்வாவுக்கு கண்டதும் காதல் வர, அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் கேட்கிறார் பின்பு நட்பாக பழகும் இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது பின்பு நாயகி சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல விமானனிலயத்துக்கு வருகின்றனர் அப்போது நாயகன் தன்னைப்பற்றிய உண்மையை சொல்கிறார் தான் ஒரு கான்ட்ராக்ட் கில்லர் என்று சொல்ல இருவரும் பிரிகின்றனர் ,குந்தவியைப் பொறுத்தவரை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் நாயகி ராஹேவும் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவ நாயகன் ‘ஜோஷ்வா – எப்படி கண் இமை போல் கத்தார் என்பதே திரைக்கதை
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வருண் தனது சிறப்பான நடிப்பின் மூலம் சண்டைக்காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் வருண் .
நாயகியாக நடித்திருக்கும் ராஹே, தனது சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார் .
சர்வதேச திரைக்கதையில் உள்ளூர் ரவுடியாக எண்ட்ரி கொடுக்கும் மன்சூர் அலிகான் மற்றும் கிருஷ்ணாவின் நடிப்பில் திரையில் முத்திரை பாதிக்கின்றனர்.
. SR கதிரின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு ரசிக்க வைக்கிறது . ஆர்ட் டைரக்டர் குமார் ஞானப்பன் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார் . கார்த்தியின் பின்னணி இசை திரை கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த திரை படத்தை பொறுத்தவரை சண்டை பயிற்ச்சியாளர் யானிக் பென் தனது முழு திறமையும் நாயகன் மீது செலுத்தி அனைத்து சண்டை கட்சியும் சிறப்பாக திரையில் ரசிக்கும் படி அமைத்துள்ளார் உள்ளது .