Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Eppodhum Raja movie review

‘எப்போதும் ராஜா திரை விமர்சனம்

Posted on February 17, 2024
Eppodhum Raja movie review
Eppodhum Raja movie review

Casting : Win Star Vijay, Deplina, Kumthash, Joe Malluri, P.Soma Sundaram, Lion Kumar,selvakumar,manoj,karthi…..

Directed By : Win Star Vijay

Music By : Kabileshwar – Ramji

Produced By : Win Star Vijay

திரைக்கதை- இயக்கம் -தயாரிப்பாளர் என தனது முதல் படத்தில் பன்முக திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் திவிற்கா முடியாத நாயகன் வின் ஸ்டார் விஜய் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் படம் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வின் ஸ்டார் விஜய் இரண்ட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி இந்திய அளவில் (வாலிப)பால் விளையாட்டு வீரராகவும் சிறப்பாக விளையாடியுள்ளார் . நேர்மையான போலீஸ் அதிகாரியான அண்ணனுக்கு அரசியல் தலைவர்கள் உயர் அதிகாரிகள் என எதிரிகள் ஒருபுரம்,இவர் தன அம்மாவிற்கு வாக்கு கொடுத்தது போல் அனாதை பெண்ணை திருமணம் செய்து சிறப்பாக தனது குடும்பம் செய்து வருகிறார் . உலக அளவில் வாலிபால் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் விளையாட்டில் பல எதிரிகள் “குறிப்பாக பெண் எதிரிகள் ” இருக்கிறார்கள் இவர்களை எப்படி இரண்டு பேரும் தங்களது ஸ்டைலில் விளையாடுகிறார்கள் என்பது தான் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ திரைகதை.

வின் ஸ்டார் விஜய் இரண்டு வேடங்களில் திரையில் நடித்து இன்றைய இளம் ரசிகர்களை காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் திரையில் நடித்து தனக்கு என்று புதிய ” ரசிகை , ரசிகர்கர்களின் கவனத்தை முதல் படத்தில் பெற்றுள்ளார் , தனது ரசிகர்களை இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் வின் ஸ்டார் விஜய் .

நாயகியாக நடித்திருக்கும் டெப்ளினா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஸ், வில்லனாக கார்த்திக் ,மனோஜ் மற்றும் நாயகனின் உயிர் நண்பனாக செல்வா மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பிரியா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார் ,

இயக்குநர் நாயகன் வின் ஸ்டார் விஜய்யின் தனது உயிர் நண்பனை “செல்வாவை ” எதிரிகள் கொண்ன்றுவிடுகின்றனர் அப்போது நாயகன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர் திரை கதைக்கு .

இசையமைப்பாளர் கபிலேஸ்வர் – ராம்ஜி பாடலுக்கு சிறப்பாக இசைஅமைத்துள்ளார் பின்னணி இசை மிகவும் சிறப்பு ,ஒளிப்பதிவாளர் கதைக்கு ஏற்ற்படி சிறப்பாக தனது பணியை செய்துள்ளார் .

திரைக்கதை- இயக்கம் -தயாரிப்பாளர் என தனது முதல் படத்தில் பன்முக திறமையை வெளிப்படுத்தி இன்றிய தமிழ் சினிமாவில் திவிற்கா முடியாத நாயகன் வின் ஸ்டார் விஜய், ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்ற கோட்ப்பாடுடன் சிறப்பாக எடுத்துள்ளார் நாயகன் வின் ஸ்டார் விஜய், படத்தின் முதல் பாதி திரையில் சிரிக்க ரசிக்க வைக்கிறார் வின் ஸ்டார் விஜய் .

வின் ஸ்டார் விஜய் துடிப்பான வசனங்களை பேசி ரசிகர்களிடம் கைதட்டலும் விசில் சத்தமும் பெறுகிறார்…….

1 .” கஜினிமுகமது போன்று முயற்சி செத்தல் ஒருநாள் திரையில் ரஜினிபோல் ஜொலிக்கலாம் “.

2 .”மன்னுதின்ற உடம்புதானே எடுத்துக்கோ “.

3 . “அன்புக்கு நன் எப்பவும் அடிமை”.

4 . விளையாடு வீரர் இடம் பெண் புட்டை துறக்க உதவிகேட்க ,

” பழைய புட்டுக்கு ஆயில் போடா சிறியபோயிடும்” .

இதுபோன்ற காமெடி கொண்டு இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து ஜாலியாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் வின் ஸ்டார் விஜயின் இந்த ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ படத்தை தாராளமாக பார்க்கலாம்.

  • விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா
  • Allu Arjun’s Friendship Day Lesson: Real Success Is Taking Your Friends Along
  • Arnab Goswami to be the Keynote Speaker at the South India Media Summit 2026 in Hyderabad on September 28
  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme