Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி பிறந்த நாளை கொண்டாடினார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி பிறந்த நாளை கொண்டாடினார்.

admin October 27, 2023
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி பிறந்த நாளை கொண்டாடினார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி பிறந்த நாளை கொண்டாடினார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (27/10/2023) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இயக்குனர் நடிகர் திரு.சுந்தர்.C, இயக்குனர் நடிகர் திரு.SJ சூர்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் திரு.முரளி ராம நாராயணன்,  நடிகர் திரு. அதர்வா, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், தயாரிப்பாளர் திரு. அம்பேத் குமார், தயாரிப்பாளர் திரு.கமல் நயன், தயாரிப்பாளர் திரு. தாய் சரவணன், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், இயக்குனர் நெல்சன், இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன், நடிகை ஷிவானி நாராயணன், திரு. சுரேஷ் சந்திரா, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Post navigation

Previous DAC Developers Unveils South India’s First Home Experience Centres
Next அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் “அனிமல்” படத்தின் அருமையான தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’ தற்போது வெளியாகியுள்ளது !!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.