Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • காவேரிமருத்துவமனைபெண்கள்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துநடத்திய மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபைக்கத்தான்பேரணி 200 பெண்பைக்கர்கள்பங்கேற்றமார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபேரணி

காவேரிமருத்துவமனைபெண்கள்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துநடத்திய மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபைக்கத்தான்பேரணி 200 பெண்பைக்கர்கள்பங்கேற்றமார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபேரணி

admin October 22, 2023
காவேரிமருத்துவமனைபெண்கள்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துநடத்திய மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபைக்கத்தான்பேரணி 200 பெண்பைக்கர்கள்பங்கேற்றமார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபேரணி

காவேரிமருத்துவமனைபெண்கள்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துநடத்திய மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபைக்கத்தான்பேரணி 200 பெண்பைக்கர்கள்பங்கேற்றமார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வுபேரணி

சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின்முன்னணிபல்நோக்குசுகாதாரநிறுவனம்காவேரிகுழுமமருத்துவமனைகளின்ஒருபிரிவானகாவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமற்றும்வடபழனிகிளைகள்மார்பகபுற்றுநோய்குறித்தவிழிப்புணர்வைஏற்படுத்தும்வகையில், மகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைந்துபைக்பேரணியைநடத்தியது.
வடபழனியில்உள்ளகாவேரிமருத்துவமனையில்இருந்துபேரணியைவிருகம்பாக்கம்தொகுதிசட்டமன்றஉறுப்பினர்திருபிரபாகரராஜாதிருசுரேஷ்குமார்ஐஏஎஸ்மற்றும்காவேரிமருத்துவமனைவடபழனியின்செயல்பாடுகள்பிரிவுஇயக்குநர்திரு.கிங்ஸ்லிஆகியோர்கொடியசைத்துதொடங்கிவைத்தனர். ஆர்.ஏ.புரம்மாநகராட்சிவிளையாட்டுமைதானத்தில்பேரணிநிறைவடைந்தது.அங்குபைக்பேரணியில்பங்கேற்றஇருசக்கரவாகனபெண்ஓட்டுநர்களுக்குபாராட்டுதெரிவிக்கப்பட்டது.
“கிட்டத்தட்ட 60விழுக்காடுபெண்கள்புற்றுநோய்முற்றியநிலையில்மருத்துவமனைக்குவருகிறார்கள்.ஆரம்பகாலநோயறிதல்மற்றும்விளைவுகளைதெரிந்துகொள்ளமார்பகபுற்றுநோயின்ஆரம்பகாலஅறிகுறிகளைஅறிந்திருப்பதுமுக்கியம். எனவே, ஒவ்வொருஆண்டும்ஆரம்பகாலநோய்கண்டறிதல், அறிகுறிகள்மற்றும்சுயபரிசோதனைபற்றியவிழிப்புணர்வைஏற்படுத்துவதேஇந்தபேரணியின்நோக்கமாகும். உன்னதமுயற்சிக்காகமகளிர்மோட்டோஸ்போர்ட்கிளப்புடன்இணைவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்என்றுசென்னைகாவேரிமருத்துவமனைமருத்துவஇயக்குநர்டாக்டர்ஐயப்பன்பொன்னுசாமிகூறினார்.
காவேரிமருத்துவமனைஅனைத்துவயதினருக்கும்புற்றுநோய்களைக்கண்டறிந்துசிகிச்சைஅளிப்பதில்முன்னணியில்உள்ளது.காவேரிபுற்றுநோய்மையம்உயர்பயிற்சிபெற்றஅறுவைசிகிச்சை, மருத்துவம்மற்றும்கதிர்வீச்சுபுற்றுநோயியல்நிபுணர்களைக்கொண்டுள்ளது, அவர்கள்அதிநவீனஉள்கட்டமைப்புடன்மேம்பட்டசிகிச்சையைவழங்குகிறார்கள். குணப்படுத்துவதைவிடதடுப்பதேசிறந்ததுஎன்றுநாங்கள்நம்புகிறோம், மேலும்எங்கள்அர்ப்பணிப்பின்ஒருபகுதியாகவும், சமூகத்திற்குத்திருப்பித்தருவதின்ஒருபகுதியாகவும், மாநிலத்தின்பல்வேறுபகுதிகளில்இலவசமேமோகிராம்பரிசோதனையைஉள்ளடக்கியவிழிப்புணர்வுமுயற்சிகளைநாங்கள்ஏற்பாடுசெய்துவருகிறோம்,” என்றுகாவேரிகுழுமமருத்துவமனைகள்இணைநிறுவனர்மற்றும்நிர்வாகஇயக்குனர்டாக்டர்அரவிந்தன்செல்வராஜ்கூறினார்,
இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகுதமிழகஅரசின்சுகாதாரம்மற்றும்குடும்பநலத்துறைஅமைச்சர்திரு.மா.சுப்பிரமணியம், நாடாளுமன்றஉறுப்பினரும், திமுகவிளையாட்டுபிரிவுச்செயலாளருமானதிருதயாநிதிமாறன், ஆகியோர்தலைமைவகித்தனர். மயிலாப்பூர்தொகுதிஎம்எல்ஏமயிலைதவேலு, ஆழ்வார்பேட்டையில்உள்ளகாவேரிமருத்துவமனையின்ரேடியேஷன்ஆன்காலஜிமூத்தஆலோசகர்மற்றும்இயக்குனர்டாக்டர்ஏ.என். வைத்தீஸ்வரன் ,காவேரிமருத்துவமனைஆழ்வார்பேட்டைமருத்துவகண்காணிப்பாளர்டாக்டர்மகேஷ்குமார் , தமிழ்நாடுதடகளசங்கத்தின்செயலாளரும்இந்தியதடகளசம்மேளனஇணைசெயலாளருமானதிருமதிசிலதா, பெண்கள்மோட்டார்ஸ்போர்ட்கிளப்தலைவிநிவேதாஜேசிகாஆகியோர்இதில்கலந்துகொண்டனர்.
மார்பகபுற்றுநோய்க்கானபரிசோதனையைஊக்குவிப்பதற்காகஒருமேமோகிராம்பரிசோதனைவாகனமும்நிகழ்ச்சியில்நிறுத்தப்பட்டிருந்தது.

Post navigation

Previous ’லியோ’ படம் மூலம் ஊழியர்களை உற்சாகப்பத்திய ரூஃப்வெஸ்ட் !
Next Kauvery Hospital in association with womenmotosport club organized Bikeathon Rally to create awareness on Breast Cancer 200 women bikers hit the road to spread awareness on breast cancer

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
ரூம் பாய் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

ரூம் பாய் திரை விமர்சனம்

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.