Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Posted on October 1, 2023

பிக்பாஸ் ஆரம்பமானது. வீட்டிற்குள் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இந்த வருடம் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்பதை இப்பொது பார்க்கலாம்.

ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் போட்டியில் பங்கேற்று உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீனன் மிகவும் காரசாரமாக நடைபெற்றது. அசீம் போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி
  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme