Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சந்திரமுகி 2 வசூலித்து சாதனை

சந்திரமுகி 2 வசூலித்து சாதனை

Posted on October 1, 2023

சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம், சுமார் 80 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவானதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘சந்திரமுகி’ படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எல்லா மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலே இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அந்த வகையில் முதல் நாளில் ‘சந்திரமுகி 2 படம் ரூ. 7.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி இரண்டாவது நாளில் இந்திய அளவில் இப்படம் ரூ. 12.75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இரண்டே நாளில் ரூ. 20 கோடி வரை கலெக்ஷனை அள்ளியுள்ளது ‘சந்திரமுகி 2’. இப்படத்துடன் போட்டியாக வெளியான சித்தா, இறைவன் படங்களை தாண்டி ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி
  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme