Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லியோ படத்தில் சிங்கம் ஒன்று மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளதாம்!!

லியோ படத்தில் சிங்கம் ஒன்று மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளதாம்!!

Posted on October 1, 2023

லியோ படத்தின் போஸ்டர், கிலிம்ஸ் வீடியோ ஆகியவற்றை பார்த்தால் இதுபோல ஒரு கதையம்சம் கொண்ட படமாகத்தான் லியோ இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இருந்தாலும் லோகேஷ் கண்டிப்பாக ஏதேனும் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார் என்பது மட்டும் உறுதி என ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை பற்றிய ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. என்னவென்றால் லியோ திரைப்படத்தில் சிங்கம் ஒன்று மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளதாம். அந்த சிங்கம் VFX மூலம் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. விஜய்யின் கதாபாத்திரம், அவரின் கேரக்டர் ஸ்கெட்ச் அந்த சிங்கத்தை போலவே இருக்குமாம்.

  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme