Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

.ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்திரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.,

Posted on September 9, 2023

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மகத்தான வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருவகிறது.  ஜெயிலர் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு அர்ஜூன் துரை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme