Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?

Posted on June 17, 2023

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேடையில் அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வந்தார் விஜய்.
கோவை கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அந்த மாணவி மாற்றுத்திறனாளி என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவரே, மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேடையில் அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வந்தார் விஜய். கோவை கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, அந்த மாணவி மாற்றுத்திறனாளி என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவரே, மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக மேடையிலிருந்து திடீரென கீழே இறங்கி வந்த விஜய்! எதற்கு தெரியுமா?
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
  • சீன் திரை விமர்சனம்
  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme