Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தெய்வ மச்சான் பட விமர்சனம்

தெய்வ மச்சான் பட விமர்சனம்

Posted on April 21, 2023

தெய்வ மச்சான் பட இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் ஒரு கல்யாணத்தை கதையாக எடுத்து அதில் நிச்சயம் முதல் மறுவீடு வரை என அனைத்தையும் திரைக்கதையாக எழுதி அதில் நடக்கும் விஷயங்களை திகட்டாமல் மிகவும் இயல்பாக சொல்லி இருக்கிறார்…

விமலின் கனவில் வரும் சில விஷயங்கள் நிகழ் காலத்தில் அப்படியே நடக்கிறது. முன்கூட்டியே அறியும் ஹீரோ தங்கையின் தாலிக்கும் ஆபத்து இருப்பதை தெரிந்து கொள்கிறார்.. அடுத்து நடந்தது என்னதங்கையான அனிதா சம்பத்திற்கு வேறு அடுத்தடுத்து கல்யாணம் தடை பட்டு போகிறது.

இதனால் மனம் நொந்து குடும்பமே உட்கார்ந்து இருக்கும் நிலையில்தான் நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வருகிறது. ஆனால் விமலின் கனவில் தங்கச்சி புருஷன் மச்சான் இரண்டு நாட்களில் இறந்து விடுவார் பகீர் குண்டு வந்து விழுகிறது. இறுதியாக விமலின் மச்சான் என்ன ஆனார்,அவரை காப்பாற்றும் விமலின் முயற்சி என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்க பதில்களை பதில்களே படத்தின் கதை..

விலங்கு திரைப்படத்திற்கு பிறகு நல்ல ஒரு ஜாலியான ஒரு திரைப்படமாக விமலுக்கு வந்து இருக்கிறது தெய்வ மச்சான். விமலுக்கே உரித்தான சாமானிய கிராம இளைஞனாக கதாபாத்திரம். கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்தி இருக்கிறார். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பால சரவணனின் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

  • கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து,AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM !
  • Desh Rukega, Dhurandhar Dekhega: JioHotstar Announces the Grand Digital Premiere of Dhurandhar
  • ShareChat & Moj’s Quick TV announces its content slate for June as mainstream actors join in on the vertical brandwagon
  • Drama Company Producer Balamurugan A presents* *Filmmaker Gowtham Sivaraman debut directorial**Dr. Shivarajkumar-Abhishan Jeevinth starrer movie project launched
  • *அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்**டிராமா கம்பெனி தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தயாரிக்கும் படத்தில் !!!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme