Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பத்து தல விமர்சனம்

பத்து தல விமர்சனம்

Posted on March 31, 2023

பத்து தல
நடிகர்கள்:சிம்பு,கவுதம் கார்த்திக்,ப்ரியா பவானிசங்கர்,கவுதம் மேனன்
இயக்கம்: கிருஷ்ணா
சினிமா வகை:Action, Drama, Crime
கால அளவு:2 Hrs 15 Min

பத்து தல படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட மேனன், நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. நீண்ட எதிர்பார்ப்புடன் பத்து தல வெளித்திரையில் .

பத்து தல படத்தில் சிம்பு ஏஜிஆர் டானாக திரையில் மிரட்டி இருக்கிறார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து பத்து தல படம் கதை நகர்கிறது. தமிழ்நாட்டின் முதல்வர் பிரபுதாப். இவருக்கும் அவருடைய அண்ணன் கௌதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் சந்தோஷ் கடத்தப்படுகிறார். பின் முதல்வர் காணாமல் போய்விடுகிறார் என்ற செய்தி வெளியானவுடன் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்படுகிறது.

இதனால் தற்காலிக முதல்வராக ஏ ஜி ஆரின் விசுவாசி கிருஷ்ணா பொறுப்பேற்கிறார். ஏ ஜி ஆர் சிம்பு மணல் கடத்தலில் ஜாம்பவானாக திகழ்கிறார். பின் முதல்வர் கிருஷ்ணா, ஏ ஜி ஆர் சிம்புவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் கௌதமுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரியான கௌதம் கார்த்திக் சிம்புவை கைது செய்ய பல சம்பவங்களை செய்து ஏஜிஆரின் ஆட்களில் ஒருவராக மாறுகிறார்.ஏ.ஜி.ஆருக்கு எதிராக ஆதாரம் சேகரிக்க சக்திவேல். ஏ.ஜி.ஆரின் நம்பிக்கை ஆளாக கொண்டிருக்கும்போது தான் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் எல்லாம் தெரிய வந்து ஆடிப் போகிறார்.

பத்து தல படத்தின் இடைவேளைக்கு பிறகு சிம்பு வந்த பிறகே படம் சூடுபிடிக்கிறது பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். அதிகாரப் போட்டியும், அதிகார இருக்கிறார் ஆளுமையையும் மையமாக வைத்து இந்த கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு தேர்வு செய்த கதாபாத்திரங்களும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. அதேபோல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் செய்திருக்கிறது.

  • செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!
  • Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!
  • மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த ’லைஃப் இன் லூம்’ ஆவணப்படத்திற்கு 72 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது அறிவிப்பு!
  • Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme