Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் களமிறங்க உருவானது புதிய அணி.

admin March 13, 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில்,

தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்களின் ” உரிமைக் காக்கும் அணி ” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளனர்.

ஹோட்டல் கிங்ஸ் பார்க்கில் இந்த அணியின் அலுவலகம்
இன்று காலை 9 மணியளவில் பூஜையுடன் துவங்கப்பட்டது.

விரைவில் எந்தெந்த பொறுப்புகளுக்கு யார் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்று அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு
மணவை புவன்

Post navigation

Previous பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி
Next தனித்துவமான 100 பெண்களில் விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 
  • News

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 

April 17, 2026
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.