Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மைக்கேல் திரை விமர்சனம்-indiastarsnow.com

மைக்கேல் திரை விமர்சனம்

Posted on February 4, 2023

மைக்கேல் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்து காணப்படும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுப்போக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது.

90களின் காலகட்டங்களில் நடக்கும் ஒரு கேங்கஸ்டர் கதைதான் `மைக்கேல் தன்னுடைய தாய்க்கு துரோகம் செய்த தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கில் என்கிற சந்தீப் கிஷான். இவர் தந்தையை தேடி அலையும் கிஷான். பிரபல மும்பை தாதாவான கௌதம் மேனனை சந்திக்கிறார். அந்த சமயம் கௌதம் மேனனை கொள்ள வரும் ஒருவரிடம் இருந்து காப்பாற்றிய மைக்கில் அவரிடம் சில ஆண்டுகள் வாழ்கிறார். பின்னர் கௌதம் மேனனை கொள்ள முயற்சி நடக்கும் போது அவரை காப்பாற்றி அவருடைய நம்பிக்கையுள்ள அடியாட்களில் ஒருவராக ஆகினார்.

பின்னர் தன்னை கொல்ல திட்டமிட்ட நபர்களில் ஐந்து பேரை கௌதம் மேனன் கொன்றுவிட்ட நிலையில் அந்த ஆறாவது நபரையும் அவரது மகளையும் கொள்ளும் பொறுப்பை மைக்கிலிடம் அவரது ஆனால் கொள்ள சென்ற இடத்தில் காதல் வரவே மைக்கிலை அடித்து துப்பாக்கியால் துட்டு கடலில் தூக்கி வீசுகின்றனர். இப்படி வீசப்பட்ட அவர் மீண்டும் அவருடைய காதலியுடன் இணைகிறாரா? மைக்கில் என்பவர் யார்? அவர் மும்பை வந்த காரியம் சரியாக முடிந்ததா என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷான் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் கதாநாயகியாக வரும் திவ்யன்ஷா நடிப்பு சரியில்லை. கதாநாயகியாக போல மாஸ் வில்லனாக கவுதம் மேனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் வரலட்சிமி சரத்குமார் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். மேலும் கதைக்கு தேவையான மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு பொருந்தி இருக்கின்றனர். திரைக்கதை பிரமாதமாக இருந்தாலும் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்கொடி.

  • தேசிய தலைவர் 2 என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
  • FROM SAVING UP FOR ₹1 ADHIRASAM TO JUDGING FESTIVE FAVOURITES: SAMANTHA RUTH PRABHU RECALLS A SWEET CHILDHOOD MEMORY ON CELEBRITY MASTERCHEF TAMIL
  • ₹1 அதிரசம் வாங்க காசு சேர்த்த சிறுவயது நினைவுகள்!!Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமந்தா பகிர்ந்த நெகிழ்ச்சியான தருணம்
  • ‘JADA’ FAME DIRECTOR KUMARAN RETURNS WITH ‘IRUVAR’, A SOULFUL MUSICAL PRODUCED BY STONEBROOK FILMS
  • ‘ஜடா’ பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘இருவர்’ – விஜய் சேதுபதி வரிகளில் நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் குரலில் வெளியாகும் புதிய இசைப் படைப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme