Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சூர்யா வெளியிட்ட 'கே.ஜி.எப்-2' தமிழ் டிரைலர்

சூர்யா வெளியிட்ட ‘கே.ஜி.எப்-2’ தமிழ் டிரைலர்

Posted on March 27, 2022

‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு டிரைலர் வெளியானது. தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை ராம் சரணும், இந்தி டிரைலரை ஃபர்ஹான் அக்தரும், மலையாள டிரைலரை பிரித்வி ராஜும் வெளியிட்டுள்ளனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கே.ஜி.எப்-2 படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கலந்துகொண்டார். அதில் அவர் பேசியது, தென்னிந்திய தயாரிப்பாளராக தமிழில் கே.ஜி.எப். 2 படத்தை வெளியிடுவதில் பெருமை படுகிறேன். முதல் பாகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களில் கொண்டாடினார்கள். அதுபோல் இரண்டாம் பாகத்தையும் கொண்டாட தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme