Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லவ் டுடே’ திரைவிமர்சனம்!

லவ் டுடே’ திரைவிமர்சனம்!

Posted on November 5, 2022

பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இவர், அடுத்ததாக இயக்கிய திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் பிரதீப்.

லவ் டுடே படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படத்தில் ஓவர் பில்ட்அப் கொடுக்காமல் நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்று நார்மலாக காட்டியிருக்கிறார் பிரதீப். எனக்கு உன்னை பற்றி எல்லாமே தெரியும் என்று தன் காதலியான நிகிதாவிடம்(இவானா) கூறுகிறார் பிரதீப் உத்தமன்.

காதலியே தன் உலகம் என்று நினைக்கிறார். கொஞ்சம் ரொமான்ஸுக்கு பிறகு நிகிதாவின் ஸ்ட்ரிக்ட் அப்பாவான சத்யராஜை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அவர் மூலம் காதல் கதையில் பெரிய திருப்பம் ஏற்படுகிறது.

பிரதீப், நிகிதாவின் செல்போன்களை ஒரு நாளுக்கு மட்டும் மாற்றிக்கொள்ள வைக்கிறார் சத்யராஜ். அனைத்தும் சரியாக சென்றால் அதன் பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார்.

செல்போன்களை மாற்றிய பிறகு பிரதீப், நிகிதாவுக்கு அவர்களின் சில ரகசியங்கள் தெரிய வருகிறது. முதல் பாதியில் நிகிதாவின் செல்போன் ரகசியங்களை கண்டுபிடிக்கிறார் பிரதீப். தன் காதலன் மிகவும் மோசமானவன் என்பதை தெரிந்து கொள்கிறார் நிகிதா. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அவர்கள் ஒன்று சேர்வார்களா?

  • தேமுதிகவின் பொருளாளரும் , ராஜ்யசபா எம் பியும் ஆன எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர் மூத்த மகள் டாக்டர்.ஜானு ஸ்ரீ, தொழிலதிபர் துட்டு குறி ரவிக்குமார் மற்றும் ராதா ரவிக்குமார் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது..
  • Kalaivaniye’ 5th single from Meesaya Murukku 2 Marks a Beautiful Marriage Union
  • மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு
  • இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா:
  • NOVA’ — A Tamil Film That Questions Time, Science and the Unknown
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme