Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2022
  • இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO

admin October 16, 2022
இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO படத்தின் அதிரடி அப்டேட் தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாகிறது !!

தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளை தந்த முன்னணி பிரபலங்களான இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தற்போதைக்கு BoyapatiRAPO என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தகவல் வெளிவந்தது முதலே ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர் இந்த நிலையில் இன்று தயாரிப்பு தரப்பு ஒரு மிகப்பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படம் குறித்தான முதல் அறிவிப்பு தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலகின் மிக வெற்றிகரமான பிரபலங்கள் இணையும் இத்திரைப்படம் இப்போதெ மிகப்பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தசரா திருவிழா இந்த அறிவிப்பால் மிகப்பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இருவரையும் பரவசப்படுத்தும் மாஸ் அம்சங்கள் நிறைந்த ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் போயபத்தி ஸ்ரீனு. மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

Post navigation

Previous Herewith i forward the press release pertaining to “BoyapatiRAPO”
Next Zee Studios & Boney Kapoor release the teaser of their most anticipated thriller drama Mili

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.