Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை வெளியாகவில்லை.

Posted on September 14, 2022

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர்.
ஆனால் இறுதி நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் வெளியிட திட்டமிட்டனர். அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தமிழ் பதிப்பு நாளை வெளியாகிறது. ஆனால் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை. இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 17-ம் தேதிதான் வெளியாகிறது.

  • ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
  • Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme