Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
'வெந்து தணிந்தது காடு' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'சூப்பர் ஸ்டார்' என்ற பெயரில் பட இயக்க முன்பணம் ரூ.2.40 கோடி பெற்ற அதே கதையைத்தான் வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் கௌதம் மேனன் இயக்கிய உள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட தடை கோரி ஆன்இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனிடையில் இந்த வழக்கில் தற்போது தான் முன்பணமாக பெற்ற ரூ. 2.40 கோடியை அடுத்த படம் இயக்குவதற்கு முன்பு வழங்குவதாக கெளதம் மேனன் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் 'வெந்து தணிந்தது காடு' படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வெந்து தணிந்தது காடு திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா சிம்புவின் ‘! புதிய திருப்பம்.!

Posted on September 14, 2022

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் பட இயக்க முன்பணம் ரூ.2.40 கோடி பெற்ற அதே கதையைத்தான் வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் கௌதம் மேனன் இயக்கிய உள்ளதாக கூறி இப்படத்தை வெளியிட தடை கோரி ஆன்இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதனிடையில் இந்த வழக்கில் தற்போது தான் முன்பணமாக பெற்ற ரூ. 2.40 கோடியை அடுத்த படம் இயக்குவதற்கு முன்பு வழங்குவதாக கெளதம் மேனன் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் ‘வெந்து தணிந்தது காடு’ படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
  • VR Livin Ventures Launches Premium Villa Community in Madhavaram
  • மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !
  • அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!7
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme