Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Playback Singer Sivaangi Krishnakumar in a first ever live concert on 9th September 2022

சென்னையில் முதன்முறையாக Live concert நடத்தும் விஜய் டிவி புகழ் சிவாங்கி*

Posted on September 8, 2022

White swan events எனும் நிறுவனத்தோடு கைகோர்த்து live concert ஒன்றை முதன்முறையாக சென்னையில் நிகழ்த்துகிறார் விஜய் டிவி புகழ் சிவாங்கி, இந்நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது

இதில் சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார்
மேலும் சிவாங்கியோடு சேர்ந்து சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், வி ஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்..

மேலும் இந்நிகழ்ச்சியை நடத்தும் white swan events நிறுவனம் கூறுகையில்..

The autumn Flea 2022 என்ற தலைப்பில் நாங்கள் வரும் Sep 9th, 10th, 11th ஆகிய மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் நடத்த உள்ளோம் இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் லைவ் கான்செப்ட் நடைபெற உள்ளது

இரண்டாவது நாள்
டிஜே பிரசாந்த்தின் டிஜே நிகழ்ச்சியும் மூன்றாவது நாளாக Dream Zone நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன் கலந்து கொள்கிறார்கள்

மேலும் இவ்விழாவின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதுவரை செல்லப் பிராணிகளை அழைத்து வந்து பீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் செய்திருக்க மாட்டீர்கள் ஆனால் இந்த முறை உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணிகளை அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்று தெரிவித்தனர்

  • ORIGINAL MONSTER: TITLE & MOTION POSTER UNVEILED AT A STAR-STUDDED EVENT IN MUMBAI
  • ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
  • VR Livin Ventures Launches Premium Villa Community in Madhavaram
  • மாதவரத்தில், பிரீமியம் வில்லாக்களை அறிமுகப்படுத்துகிறது, வி.ஆர். லிவின் வெஞ்சர்ஸ் !
  • அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!7
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme