தணிக்கை குழு உறுப்பினர்கள் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி…
View More நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்Year: 2019
தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர்-நடிகைகளின் நிலவரம்.!
தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர்-நடிகைகளின் நிலவரம்.! மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகள் வெற்றி-தோல்வியை சந்தித்துள்ளனர். மத்திய அமைச்சரும், முன்னாள் தொலைக்காட்சி நடிகையான ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். நடிகை ஹேமாமாலினி…
View More தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர்-நடிகைகளின் நிலவரம்.!TONI & GUY Essensuals inaugurated by Actor Vaibav at Mount Road, chennai
TONI & GUY Essensuals inaugurated by Actor Vaibav at Mount Road, chennai
The Global hairdressing/Salon Brand of the Young’ and senior citizens, now forays into India. Toni & Guy by Essensuals, a premium specialty salon adds another…
View More TONI & GUY Essensuals inaugurated by Actor Vaibav at Mount Road, chennaiகன்னி மாடம் படத்தின் சிறப்பு
கன்னி மாடம் ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார்.…
View More கன்னி மாடம் படத்தின் சிறப்புகொரில்லா திரைப்பட இசை வெளியீட்டு விழா
குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து,…
View More கொரில்லா திரைப்பட இசை வெளியீட்டு விழாடெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பிரிவில் மேரி கோம் தங்கம்!!!!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 60 கிலோ…
View More டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பிரிவில் மேரி கோம் தங்கம்!!!!மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்புதிமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
View More திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்துகாங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்
கரூர் : கரூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளதாக…
View More காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்