ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தன.…
View More தனுசு ராசி நேயர்களே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளதுYear: 2019
கார்த்தி ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் செய்துள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தாமதத்தால் மட்டுமே…
View More கார்த்தி ஜோதிகா நடித்துள்ள படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் திரைக்குக் கொண்டுவர முடிவுதலைவன் இருக்கின்றான்
’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான்…
View More தலைவன் இருக்கின்றான்நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது குறித்து சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான சேலம் மாட்டத்தில் உள்ள…
View More நடிகர் சரவணன் தனது அப்பாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன
பாரதிராஜா, இளையராஜா இருவரும் நீண்டகால நன்பரைகள் என அனைவரும் அறிந்ததே .இவர்களின் கூட்டணியில் உருவான படங்களும் , பாடல்களும் இன்னும் மறக்க முடியாதவை . 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக…
View More நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தனகமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தை
மையமாகக் கொண்டு, இந்த பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் சிறப்பிக்க கமல் அவர்களின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட கமல்ஹாசன் அவர்களின் நண்பர்கள் இந்த விழா ஏற்பாடுகளை முன்னின்று…
View More கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலகப் பயணத்தைநடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்
நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம் பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை…
View More நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்
சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று (01.11.2019) காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை…
View More சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்Sibiraj starrer “Kabadadaari” shooting starts with formal Pooja today
Sibiraj starrer “Kabadadaari” shooting starts with formal Pooja today. Sibiraj-Nandita – Pooja Kumar starrer “Kabadadaari” shooting commenced this morning in Chennai with a formal ritual…
View More Sibiraj starrer “Kabadadaari” shooting starts with formal Pooja todayமுழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்
ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். அந்த அறை, பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது. பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு…
View More முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்