❗
தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தை தமிழில் ‘அயோக்யா’ என விஷால் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியுள்ள இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் . இந்நிலையில், இந்த படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 1ரூபாயை எடுத்து, தமிழக விவசாயிகளின் நலனுக்கு செலவிட உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்