லாந்தர் திரை விமர்சனம்

லாந்தர் திரை விமர்சனம்
லாந்தர் திரை விமர்சனம்
கோவை மாநகரில் ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள லாந்தர் படத்தில் உதவி காவல் ஆணையராக இருக்கும் அரவிந்த் (விதார்த்) ஏசிபி நடித்துள்ளார். கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த கதை நடைபெறுகிறது. திரைக்கதையின் தொடக்கத்திலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை போலீஸ் படைகளுடன் சென்று கைது செய்கிறார். மறுபுறம் அடையாளம் தெரியாத ஒரு நபர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்குகிறார். இந்த சைக்கோவை பிடிக்கச் செல்லும் போலீஸ் அதிகாரிகளும் தாக்கப்படுகின்றனர். எப்படியாவது இந்த சைக்கோவை பிடிக்க வேண்டும் என்று ஏசிபி அரவிந்தும் மற்ற காவல்துறை அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இறுதியில் அந்த சைக்கோவை பிடித்தார்களா? யார் அந்த நபர் என்பதே லாந்தர் படத்தின் கதை.

ஜானகி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்துள்ளார். மஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சகானா நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள அந்த குழந்தையும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது. ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் இயக்குனர் சஜிசலீம்