Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலை நகைச்சுவையாக சொல்ல வரும் நாடு திரைப்படம்*

Posted on November 18, 2023November 18, 2023 By admin

*முதன்முறையாக கிராமம் சார்ந்து படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன்*

*ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் நாடு திரைப்படம்*

ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நாடு,

மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் நாடு..

இதில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க,
கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி,RS சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது..

இப்படத்திற்கு இசை சத்யா, ஒளிப்பதிவு சக்தி,
கலை இயக்கம் இளையராஜா, படத்தொகுப்பு PK..

இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரவணன்…

Cinema News Tags:மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலை நகைச்சுவையாக சொல்ல வரும் நாடு திரைப்படம்*

Post navigation

Previous Post: டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை வெளியிட்டுள்ளது !!
Next Post: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா*

Related Posts

விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லயே' படத்திற்காக விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக Cinema News
திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு Cinema News
About Billion Hearts Beating About Billion Hearts Beating: Cinema News
சிவகார்த்திகேயன் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார் சிவகார்த்திகேயன் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார் Cinema News
மாஸ்டர் படம் வரைவில் ஓடிடியில்தயாரிப்பாளர் விளக்கம்!!!! மாஸ்டர் படம் வரைவில் ஓடிடியில்!!!!!!தயாரிப்பாளர் விளக்கம்????? Cinema News
Paani Poori ‘பானி பூரி’ எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர்!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme