Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

Posted on May 18, 2023May 18, 2023 By admin

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு மற்றும் திரு மகேந்திரன், மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர்.

சிறப்பு காட்சிக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரு நல்லகண்ணு, திரு மகேந்திரன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், திரைப்படம் மே 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Cinema News Tags:விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ' சங்கத்தமிழன்' படத்துக்குச் சிக்கல்

Post navigation

Previous Post: மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
Next Post: The 6th Season of Sakthi Masala ‘Homepreneur Awards 2023’

Related Posts

Raghava Lawrence and his brother Elviin to act in a film produced by Five Star Creations' Kathiresan and directed by Innasi Pandiyan Raghava Lawrence and his brother Elviin to act in a film produced by Five Star Creations’ Kathiresan and directed by Innasi Pandiyan Cinema News
10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்: ராஜமௌலி அறிவிப்பு! 10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்: ராஜமௌலி அறிவிப்பு! Cinema News
ஜவான் திரை விமர்சனம் ஜவான் திரை விமர்சனம் Cinema News
தண்டகன் படம் இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் Cinema News
Naalaiya Iyakkunar Season-6 crew embark on their journey in mainstream cinema with ‘KudiMahaan’ Naalaiya Iyakkunar Season-6 crew embark on their journey in mainstream cinema with ‘KudiMahaan’ Cinema News
2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs. Tamilnadu அழகுப்போட்டி கோவையில் 2022 ஆம் ஆண்டுக்கான Mr Miss & Mrs. Tamilnadu அழகுப்போட்டி கோவையில் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme