Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

*மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை’..!*

Posted on April 25, 2023April 25, 2023 By admin

VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’. அறிமுக இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனிக்கிறார். சண்டைகாட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.

எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப்பாங்கான அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை கில்ட் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அவர்கள் வெளியிட்டார். வரும் மே 5 முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Cinema News, Movie Reviews Tags:*ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..!*, *மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை’..!*

Post navigation

Previous Post: ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில்!!!!!
Next Post: Marvel Studios’ Guardians of the Galaxy Volume 3 releases in India on 5th May, 2023 in English, Hindi, Tamil and Telugu. Only in cinemas

Related Posts

அடவி திரை விமர்சனம் அடவி திரை விமர்சனம் Movie Reviews
Courtyard By Weaveinindia Fashion House inaugurated by Apsara Reddy and Mandira Bansal Courtyard By Weaveinindia Fashion House inaugurated by Apsara Reddy and Mandira Bansal Cinema News
பரிவர்த்தனை திரை விமர்சனம்!! பரிவர்த்தனை திரை விமர்சனம்!! Cinema News
எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ..... Pss புரோடக்ஷன்ஸ் மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ….. Cinema News
தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம் தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம் Cinema News
Sivakarthikeyan Launches 2nd Single 'Kannaadi Kannaadi' From Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments 'Hi Nanna' Sivakarthikeyan Launches 2nd Single ‘Kannaadi Kannaadi’ From Natural Star Nani, Shouryuv, Vyra Entertainments ‘Hi Nanna’ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme