Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

*சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு*

Posted on April 12, 2023April 12, 2023 By admin

‘சிட்டாடல்’ எனும் சர்வதேச உளவு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு பொருத்தமான நபர்கள் தேவை என அந்நிறுவனத்தின் சிறப்பு உளவாளியான நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது….

உளவாளியாக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

வேகம், வலிமை, மன உறுதி, சூழலை தழுவி செல்லும் பாங்கு.. போன்ற எல்லா திறனும் பெற்ற சில உளவாளிகள்.. சாதாரண உளவு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

‘சிட்டாடல்’ உலகில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களிலும் முதன்மையான உயரடுக்கு உளவு நிறுவனம். இந்நிறுவனத்தில் மேசன் கேன்( ரிச்சர்ட் மேடம்), நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த உளவாளிகளின் தலைமையில் பெருமிதத்துடன் செயல்படுகிறது.

சிட்டாடல் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணியாற்றுவதற்கு என்ன தேவை?

இது தொடர்பாக உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள்… அவர்களால் வழங்கப்படும் பணிகளை திறம்பட செய்ய வேண்டும். உங்களின் உளவு பார்க்கும் திறன்களை சோதித்து, சிறப்பு உளவாளியாக்குவதற்காக.. உங்களின் தனிப்பட்ட உளவு அடையாளத்தை உருவாக்கி, அதனை ‘சிட்டாடல் ஹால் ஆஃப் ஃபேமில் இணைவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

https://www.citadelrecruits.com/

https://www.instagram.com/reel/Cq7Qsd9gihO/?igshid=YmMyMTA2M2Y=

Cinema News Tags:*சிட்டாடெல் நாடியா சின் (பிரியங்கா சோப்ரா ஜோனஸ்)னுடன் சிறப்பு உளவாளியாக பணியாற்ற ஒரு வாய்ப்பு*

Post navigation

Previous Post: *Legendary Cricketer M.S. Dhoni reveals the First Look of L.G.M*
Next Post: *Citadel, and Nadia Sinh (Priyanka Chopra Jonas) are on the hunt for elite spies!*

Related Posts

கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!! கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!! Cinema News
நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Cinema News
டைட்டானிக் ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக் Cinema News
இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! Cinema News
உலக சுற்றுசூழல் தினம்: "கட்டிஸ் கேங்" படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா உலக சுற்றுசூழல் தினம்: “கட்டிஸ் கேங்” படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா Cinema News
நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme