தனுஷின் வாத்தி படத்துடன் விஜய்யின் லியோ படத்தின் புரோமோவும் தியேட்டரில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் தனுஷின் வாத்தி படத்தை லியோ படத்தை தயாரிக்கும் SEVEN SCREEN STUDIO நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
இந்த நிலையில், லியோ படத்தின் புரோமோவை சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாத்தி படம் ரிலீசாகும் தியேட்டரிகளில் லியோ புரோமோவும் திரையிடப்படும் என கூறப்படுகிறது.
