Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து

Posted on October 25, 2022October 25, 2022 By admin

இயக்குனர் திரு.P.S.மித்ரன் இயக்கத்தில் நடிகர் திரு.கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் திரு.கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் திரு. S.லக்‌ஷ்மன் குமார் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Genaral News Tags:சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து

Post navigation

Previous Post: கலக்க வரும் புதிய கூட்டணி!
Next Post: தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா

Related Posts

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர் The Divine Poster – Prabhas nail’s Lord Ram’s look in the recently released poster from Adipurush Genaral News
Walkaroo International, felicitated for outstanding performance at the Export Excellence Awards 2017-21 Walkaroo International, felicitated for outstanding performance at the Export Excellence Awards 2017-21 Genaral News
இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா Genaral News
HCL CyclothonSuccessfully Concludes in Chennai with Over1100 Cyclists HCL Cyclothon Successfully Concludes in Chennai with Over1100 Cyclists Genaral News
ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. Genaral News
பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் நேற்று சென்னையில் நடந்துள்ளது பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் நேற்று சென்னையில் நடந்துள்ளது Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme