Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோடி வசூல் செய்து சாதனை

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

Posted on October 10, 2022 By admin

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோடி வசூல் செய்து சாதனை
மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

‘காட்ஃபாதர்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. நல்ல கதை அம்சமுள்ள படைப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நவராத்திரி விடுமுறைகளை முன்னிட்டு மக்கள் திரையரங்குகளில் வருகை தந்து படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தை பற்றிய நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ‘காட்ஃபாதர்’ வசூல் சாதனையில் புதிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cinema News Tags:மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோடி வசூல் செய்து சாதனை

Post navigation

Previous Post: பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, ஒரு அழுத்தமான, உணர்ச்சிகரமான த்ரில்லர், அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.*
Next Post: சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

Related Posts

பிகில்’பட ரிலீஸுக்கு -indiastarsnow.com பிகில் பட தயாரிப்பாளருடன் இயக்குநர் அட்லீ மோதல்?? Cinema News
இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குந இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குந Cinema News
வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்” திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்; 2023 இல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இது !! வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்” திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்; 2023 இல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இது !! Cinema News
Riythvika-hot-vijay sethupathi-www.indiastarsnow (2) நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் ரித்விகா நடிக்க இருக்கிறார் Cinema News
'Adipurush' Trailer Drops, Fans Brace for an Epic Blockbuster *மே ஒன்பதாம் தேதியன்று பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.* Cinema News
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு ! லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு ! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme