Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில்

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில்

Posted on September 18, 2022 By admin

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துக்கின்றது.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation chairman Dato Mohamed Yusoff அவர்களே 10000 அடி உயரத்தில் இருந்து எலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.

Cinema News Tags:7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில்

Post navigation

Previous Post: Maayon wins an award at Toronto International Film Festival
Next Post: ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!

Related Posts

Colors Tamil in Manthira Punnaghai to premiere on August 1, 2022 at 930 PM Colors Tamil in Manthira Punnaghai to premiere on August 1, 2022 at 9:30 PM Cinema News
இலவச பேருந்து பயண அட்டைக்கு தகுதியான மாணவா்களின் விண்ணப்பங்களை இலவச பேருந்து பயண அட்டைக்கு தகுதியான மாணவா்களின் விண்ணப்பங்களை Cinema News
Actress Hansika looks flawless in this new photoshoot pictures-indiastarsnow.com Actress Hansika looks flawless in this new photoshoot pictures. Cinema News
குட்டி பட்டாஸ் பாடலைக் கொண்டாடி ரசியுங்கள் குட்டி பட்டாஸ் பாடலைக் கொண்டாடி ரசியுங்கள் Cinema News
அரசியல் வில்லனாக களவாணி 2ல் அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் Cinema News
'RX 100' director Ajay Bhupathi collaborates with 'Kantara' fame Ajaneesh Loknath ‘RX 100’ director Ajay Bhupathi collaborates with ‘Kantara’ fame Ajaneesh Loknath Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme