Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்

விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்*

Posted on September 14, 2022 By admin

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

தமிழில் தயாராகும் இப்படம் புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்..
எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் கதை,திரைக்கதை,வசனம் எழுதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷும் இசை ஜிப்ரானும்,நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும்,சண்டைக்காட்சியை தினேஷ் சுப்புராயன் அவர்களும் அமைக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.,என்றும் அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Attachments area

Cinema News Tags:விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Post navigation

Previous Post: சிம்பு 5000 ரசிகர்களுடன் உரையாட ட்விட்டர் ஸ்பேஸில் அவர்களது கேள்விகளுக்கு பல சுவாரஸ்ய பதில்
Next Post: Gautham Menon joins hands with Ram Pothineni next!

Related Posts

அந்த இருக்கையில் அமரமாட்டேன் – அடம்பிடிக்கும் பார்த்திபன்! Cinema News
மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோடி வசூல் செய்து சாதனை மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை Cinema News
ஆகஸ்டு 16 1947 விமர்சனம் ஆகஸ்டு 16 1947 விமர்சனம் Cinema News
Riythvika -indiastarsnow.com Here are the latest stills of Golden Girl Riythvika spreading YelLove Cinema News
ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் டெல்லி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அஸ்வக் களம் இறங்க உள்ளார Cinema News
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme