Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Posted on July 23, 2022 By admin

வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ரங்கோலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

Cinema News Tags:“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Post navigation

Previous Post: Women’s Empowerment Award in 2018 on behalf of Vels University
Next Post: பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

Related Posts

நடிகை நிகிஷா படேல் கவர்ச்சி புகைப்படம் நடிகை நிகிஷா படேல் கவர்ச்சி புகைப்படம் Cinema News
வீரன்’ திரைப்பட விமர்சனம் வீரன் திரை விமர்சனம் Cinema News
உதயா விதார்த் நடிக்கும் அக்னி நட்சத்திரம் Cinema News
சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும் மாநாடு ரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி!! Cinema News
நம்ம வீட்டுப் பிள்ளை-www.indiastarsnow.com நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம் Cinema News
Legend Saravanan's maiden production venture Legend Saravanan starrer ‘The Legend’ to release in five languages in more than 2500 theatres worldwide on July 28 Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme