Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Posted on July 6, 2022 By admin

‘உறியடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். ‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

Post navigation

Previous Post: விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா
Next Post: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Related Posts

டில்லி மீண்டும் வருவான் இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார் டில்லி மீண்டும் வருவான் இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார் Cinema News
Minmini Herewith i forward the press release pertaining to ” Minmini” Cinema News
Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped Cinema News
Herewith i forward the press release pertaining to "Custody" Herewith i forward the press release pertaining to “Custody” Cinema News
Velli வென்ச்சர்ஸ், Laksh Source business solutions மற்றும் ICCDF இணைந்து பிரம்மாண்டமான B2B Beginner to Billionaire நிகழ்ச்சி வெளியீட்டு Velli வென்ச்சர்ஸ், Laksh Source business solutions மற்றும் ICCDF இணைந்து பிரம்மாண்டமான B2B Beginner to Billionaire நிகழ்ச்சி வெளியீட்டு Cinema News
அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக 5 இந்திய மொழிகளில் 2020 அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக 5 இந்திய மொழிகளில் 2020 Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme