Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

Posted on July 4, 2022July 4, 2022 By admin

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். ‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:உறியடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது, உறியடி' விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

Post navigation

Previous Post: ஆன்யாவின் டுடோரியல்’ விமர்சனம்
Next Post: தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்களின் நலனுக்காக நடிகர் ராதாரவி ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம்*

Related Posts

இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார் Cinema News
நடிகர் விவேக் பெருமிதம் விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது Cinema News
'பத்துதல' படத்தின் டீசர் வெளியீட்டு விழா ‘பத்துதல’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா Cinema News
Chandini Tamilarasan-indiastarsnow சாந்தினி தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை தனி இடம் உண்டு. Cinema News
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு! Cinema News
Gautham Menon joins hands with Ram Pothineni next! இயக்குநர் கெளதம் மேனன், ராம் பொத்தினேனி இணையும் புதிய படம்! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme