Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திருமூர்த்திக்கு இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் உலகநாயகன் கமல்ஹாசன்!

திருமூர்த்திக்கு இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் உலகநாயகன் கமல்ஹாசன்!!

Posted on June 24, 2022 By admin

சென்னை 23 ஜூன் 2022 பார்வைத் திறன் இல்லாத திருமூர்த்திக்கு இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் உலகநாயகன் கமல்ஹாசன்!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கமல்ஹாசன் அதற்கு உரிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு நின்று விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினார்.

திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார்.

திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Cinema News Tags:திருமூர்த்திக்கு இசை கற்றுக் கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் உலகநாயகன் கமல்ஹாசன்!!

Post navigation

Previous Post: நடிகை சாக்ஷி அகர்வால்ன் கெஸ்ட் ; சாப்டர்-2!
Next Post: “வேழம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Related Posts

புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு Cinema News
நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗ Cinema News
SanamShetty in a recent photoshoot-indiastarsnow SanamShetty in a recent photoshoot Cinema News
நிவின் பாலிக்கு ஜோடியாக அழகாக ஜொலிக்கிறார் நயன் நிவின் பாலிக்கு ஜோடியாக அழகாக ஜொலிக்கிறார் நயன் Cinema News
AbiSaravanan Latest Stills-indiastarsnow.com AbiSaravanan Latest Stills! Cinema News
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme