Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS"

Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS”

Posted on June 23, 2022 By admin

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்..
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்..தற்போது சட்ட படிப்பு LLB இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அவர் தாயின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்று . தற்போது , UPSC… IAS..ஆரம்ப கட்ட படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள் வாங்கி தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்க அவரும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் .என்றும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன் என்று வாழ்த்தியுள்ளர்.. நேற்று ஜெய் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் மனிஷா பிரியதர்ஷினி

Cinema News Tags:Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS"

Post navigation

Previous Post: மார்பக புற்றுநோய் கண்டறிதலில் மாபெரும் புதிய தொழில்நுட்ப உத்தியாக “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்
Next Post: பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி :

Related Posts

யோகிபாபு நடிக்கும் கோர்ட் மகாராஐஜா FIRST LOOK POSTER ஐ ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று!!-indiastarsnow.com யோகிபாபு நடிக்கும் கோர்ட் மகாராஐஜா FIRST LOOK POSTER ஐ ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று!! Cinema News
Vikram Prabhu’s upcoming film ‘Raid’ First Look Vikram Prabhu’s upcoming film ‘Raid’ First Look Cinema News
பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022 பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022…. Cinema News
தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு தலைவன் இருக்கிறான் படத்தில் தான் இருப்பதாக வதந்தி கிளப்பும் வைகைப்புயல் வடிவேலு Cinema News
“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாநில தலைவர் இரா. முத்தரசன் அவர்கள் கொண்டு கலந்து கொண்டு பேசினார் Cinema News
வெந்து தணிந்தது காடு” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா !!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme