Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி

பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி :

Posted on June 23, 2022 By admin

பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி :

KJS மீடியா புரோடக்சன்ஸ் சார்பில் கலசா j. செல்வம் தயாரித்து இயக்கும் கொத்தங்காடு பங்களா என்ற திரைப்படத்தின் படத்தலைப்பு போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

அப்போது இந்தப் படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடைபெறும் இடத்தை பற்றி விரிவாக கேட்டார்
தனக்கு சிறு வயதில் இருந்தே பேய்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் என்றும் அதற்காக, தான் நிறைய முறை முயற்சித்ததாகவும் கூறினார்

விஜய் ஆண்டனி அப்படி ஏதாவது பேயுடன் பழக வாய்ப்பு கிடைத்தால் தான் கண்டிப்பாக பழகுவேன் என்று நாயகன் விது பாலாஜியிடம் கூறினார்
அதற்கு இயக்குனர் j செல்வமும் கலசா பாபுவும் நாங்கள் சூட்டிங் செய்யும் இடத்தில் உண்மையில் பேய் இருப்பதாக கூற,நான் சிறு வயதிலேயே
ஓஜா(Ouija board) போர்டு மூலமாக பலமுறை ஆவியுடன் பேச முயற்சித்திருக்கிறேன் இதுவரை பலனளிக்கவில்லை …

எனவே நான் உங்கள் கண்டிப்பாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு கண்டிப்பாக வருவேன் என படக்குழுவினர்களுக்கு உறுதியளித்தார்..

Cinema News Tags:பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி :

Post navigation

Previous Post: Actor Jai has sponsored books for Actress Manisha Priyadarshini UPSC IAS”
Next Post: வீட்ல விசேஷம்” திரைப்பட வெற்றி விழா !

Related Posts

உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தி வலைத்தொடருக்கு இசையமைத்த சைமன் K கிங் Cinema News
குத்துக்கு பத்து' குழு கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா ! ‘குத்துக்கு பத்து’ குழு கலந்துகொண்ட கல்லூரி கல்சுரல் விழா ! Cinema News
Anyas-Tuitorial-Review ஆன்யாவின் டுடோரியல்’ விமர்சனம் Cinema News
deal டீல்” DEAL திரைப்படம் காமெடி, அடிதடி கலந்து, ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது Cinema News
23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார் Cinema News
விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையறிந்து மனம் வேதனையடைந்தேன் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme