பத்திரிக்கையாளர்கள் முன் விக்கி – நயன் பேசுகையில், தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அருகில் இருந்த நிருபர் ஒருவர் திடீரென, ஹனிமூன் எங்க போகப் போறீங்க என கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டதும் இருவரும் வெட்கப்பட்டு சிரித்தபடி, கண்டிப்பா போவோம் என சொல்லிவிட்டு சென்றனர்.
சென்னை திரும்பிய விக்கி – நயன் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தது.