Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

3rd Eye Cine Creations தயாரிப்பில் சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”

3rd Eye Cine Creations தயாரிப்பில் சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”

Posted on June 7, 2022 By admin

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன்
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் – சதீஷ் G.குமார்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லயம்ஸ்
இசை – அச்சு ராஜாமணி
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – ஶ்ரீதர்
மேக்கப் – பிரின்ஸ் பிரேம்
காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Cinema News Tags:3rd Eye Cine Creations தயாரிப்பில் சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”

Post navigation

Previous Post: கின்னஸ் சாதனைக்காக நடிகர் ஆர்கேவை தேடிவந்த பிரமிக்கவைக்கும் அங்கீகாரம்
Next Post: விக்ரம் திரைவிமர்சனம்

Related Posts

Actress ShilpaManjunat Easy on the Eyes-indiastarsnow.com Actress ShilpaManjunat Easy on the Eyes! Cinema News
SRK Universe Celebrates 10 Years of Chennai Express with Special Screening Across 52 Cities – Counting Jawan’s Month-Long Extravaganza!* Cinema News
Team PS1 has been nominated in 6 categories at the Asian Film Awards Cinema News
தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து! Cinema News
தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் 'ரங்கோலி' திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள் Actor Udhaya’s heartiest congratulations to ‘Rangoli’ that marks the heroic debut of nephew Hamaresh Cinema News
அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!! அரண்மனை 3 திரைப்படம் சாதனை!!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme