Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பகாசூரன் " படத்தின் டைட்டில் லுக் வெளியானது

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படத்தின் டைட்டில் லுக் வெளியானது

Posted on June 2, 2022 By admin

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G
அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுளார்.
இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் டைட்டிலுக்கு இன்று காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Cinema News Tags:நட்டி இணைந்து நடிக்கும் " பகாசூரன் " படத்தின் டைட்டில் லுக் வெளியானது, மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன்

Post navigation

Previous Post: தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது
Next Post: பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது.

Related Posts

Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Cinema News
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்! Cinema News
*ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு* Cinema News
டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் Cinema News
The Gray Man The Gray Man is exclusively coming on Netflix on the 22nd of July Cinema News
அசுரன்' அமெரிக்காவில் 110 திரையரங்குகளில்-www.indiastarsnow.com அசுரன்’ அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme